PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1. அட்டையின் வாய் மூன்று ஆரத் துளைகள் கொண்டது ஆகும்.
 
2. அதிகளவு உறிஞ்சப்பட்ட இரத்தத்தை சேமித்து வைக்க தீனிப்பை மற்றும் குடல்வால் உதவுகிறது.
 
3. அட்டைகள் இரத்தக் குழாய்கள் பெற்றவை. இத மூலம் சுற்றோட்டம் நடைபெறுகிறது.