PDF chapter test TRY NOW
அட்டையின் புறத்தோற்றம் கீழே படமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் காணப்படும் முக்கிய உறுப்புகள் எண்களால் குறிக்கப்பட்டுள்ளது. சரியான பதிலை படத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் இருந்து தேர்ந்தெடுத்து விடைப் பெட்டியில் பொருத்தவும்:

- \(1\) -
- \(4\) -
- \(7\) -
- \(11\) -
Answer variants:
மலத்துளை
முன் ஒட்டுறிஞ்சி
ஆண் இனப்பெருக்கத்துளை
தலைப்பகுதி