PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகொடுக்கப்பட்ட கண்டங்கள் அட்டையின் உடலில் எந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் இருந்து தேர்வு செய்து அதை விடைப்பெட்டியினுள் பொருத்தவும்.
- \(2\) -
- \(6\) -
- \(11\) -
- \(13\) -
- \(23\) -
- \(28\) -
Answer variants:
பின் அல்லது வால் பகுதி
கிளைடெல்லப் பகுதி
தலைப்பகுதி
முன் கிளைடேல்லப் பகுதி
நடுப்பகுதி
பின் ஒட்டுறிஞ்சிப் பகுதி