PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமுயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன்?
முயலின் சுவாச மண்டலத்தில் ஓரிணை நுரையீரல்கள் உள்ளன. இவை வைக்கப்பட்டுள்ளன. நுரையீரல்கள் மென்மையான பஞ்சு போன்ற திசுக்களால் உண்டானவை.மார்பறை என்பது சுற்றிலும் சூழப்பட்ட ஒரு கூடு போன்ற இடமாகும். முயலின் சுவாச மண்டலத்தில் உள்ள (அ) குரல் பெட்டியின் தொடர்ச்சியாக அல்லது மூச்சுக்குழல் அமைந்துள்ளது.
சுவாசக் குழாயின் சுவர்கள் , குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்படுகின்றன. மேலும் மூச்சுக்குழாயான இதன் வழியே காற்று எளிதாக சென்று வரும் வகையில் நீளமான குழாய் போன்ற அமைப்பில் உள்ளது. எனவே சுவாசம் சீராக நடைபெறுகிறது.