PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஹிருடினேரியா கிரானுலோசாவின் பொதுப்பெயரை எழுதுக.
  • ஹிருடினேரியா கிரானுலோசாவின் பொதுப்பெயர்  என்பதாகும்.
  • விலங்குலகத்தில்  தொகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இவ்வகை உயிரிகள் இந்தியா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
2. அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது?
  • அட்டைகள் மூலம் சுவாசிக்கின்றன.
  • அட்டைகளின் சுவாசப் பரிமாற்றம் முறையில் நடக்கிறது.
  • அதாவது நீரில் கரைந்துள்ள ஆச்சிஜன்\(O_2\) தோல் மூலம் இரத்த உடற்குழி திரவத்தினுள் பரவுகிறது. அதே வழியில் கார்பன் டை ஆக்ஸைடு \(CO_2\) உடலுக்கு வெளியே பரவுகிறது.