PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கலம் I ஐ கலம் II மற்றும் III உடன் சரியாகப் பொருத்தி விடையைத் தனியே எழுதுக.
Answer variants:
பெரிகார்டியம்
கேப்சியூல்
மூளை உறைகள்
வயிற்றரை
மண்டையோட்டுக் குழி
புளூரா
மார்பறையில்
மீடியாஸ்டினம்
கலம் I      -          கலம் II         -       கலம் III
  
உறுப்புகள் - சூழ்ந்துள்ள சவ்வு - அமைவிடம்
 
1. மூளை    -  
  -
2. சிறுநீரகம்  - 
 -
3. இதயம் - 
  -
4. நுரையீரல் - 
  -
 
விடை :
 
1. மூளையானது ஆல் சூழப்பட்டு, யினுள் வைக்கப்பட்டுள்ளது.
 
2. சிறுநீரகம்,   என்னும் சவ்வினால் சூழப்பட்டு , யினுள் வைக்கப்பட்டுள்ளது.
 
3. இதயம்,  என்னும் சவ்வினால் சூழப்பட்டு,  என்னும் பையினுள் வைக்கப்பட்டுள்ளது.
 
4. நுரையீரல்,  என்னும் சவ்வினால் சூழப்பட்டு,  வைக்கப்பட்டுள்ளது.