PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவெப்பவிரிவைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குக.
Answer variants:
எளிதாகப்
உயர்ந்த
பொருந்திவிடும்
சுருங்கம்
ஆதாரங்கள் :
1. மரசக்கரமும் இரும்பு விளிம்பும் :
மரச்சக்கரத்தின் விட்டமானது,
- மரச்சக்கரத்தின் விட்டமானது இரும்பு வளையத்தின் விட்டத்தை விட சற்றுப் பெரியதாக இருக்கும். எனவே இரும்பு வளையத்தை மரச்சக்கரத்தின் மீது மிக பொருத்த முடியாது.
- இரும்பு வளையதை முதலில் வெப்ப நிலைக்கு வெப்பப்படுத்த வேண்டும்.
- அதன் பிறகு, வெப்பத்தினால் இரும்பு வளையம் விரிவடையும் இப்பொழுது எளிதாக மரச்சக்கரத்தின் மீது நம்மால் இரும்பு வளையத்தைப் பொருத்த முடியும்
- பிறகு இரும்பு வளையத்தைக் குளிர்ந்த நீர் கொண்டு உடனடியாக குளிர்விக்கும் பொழுது இரும்பு வளையம் உடனடியாகச் அடையும்.
- எனவே, இரும்புவளையமானது மரச்சக்கரத்தின் மீது மிக இறுக்கமாகப் .