PDF chapter test TRY NOW

வெப்பவிரிவைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குக.
 
Answer variants:
மறுபுறம்
கடையாணியை
குளிர்விக்கும் போது
உலோகத் தகடுகளை
 
ஒரு பொருளை வெப்பபடுத்தும்பொழுது அது விரிவடைவதை  அப்பொருளின் வெப்ப விரிவடைந்தல்  என்கிறோம் .
 
ஆதாரம்:
 
1. கடையாணி :
 
steel-background-rivets-riveted-metal-600w-512651632.jpg
கடையாணி குளிர்விக்கும் போழுது,
  • இரண்டு 
     ஒன்றிணைக்க கடையாணி உதவுகின்றது. 
  • நன்கு வெப்பப்படுத்தப்பட்ட 
    தகடுகளின் துளை வழியே பொருத்தி கடையாணியின் அடிப்பக்க முனையைச் சுத்தியலைக் கொண்டு அடித்து 
    ஒரு புதிய தலைப்பகுதி உருவாக்கப்படும். 
  • அதன் பிறகு கடையாணி
     சுருங்கி  அது இரண்டு தகடுகளையும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்கின்றது.