PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
  
1. வெப்ப நிலையானது வெப்பம் பாயும் திசையை தீர்மானிக்கிறது.
 
2. ஒரு பொருள் மற்றொரு பொருளின் வெப்பநிலையை பாதிக்குமானால் அது வெப்பச்சமநிலையில் உள்ளது எனலாம்.
3. தேநீரை விட பழச்சாறானது அதிக வெப்பநிலை கொண்டது.