PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு காய்கறிக் கலவையினையோ அல்லது பழக்கலவையினையோ தயார் செய்க. அது கலவை என்பதனை உறுதிசெய்யும் காரணங்களாக நீவீர் அறிவன யாவை எனக் குறிப்பிடவும்.
காய்கறி மற்றும் பழங்களால் தயார் செய்த இது ஒரு ஆகும். கலவை என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகை துகள்கள் அல்லது பொருட்களால் கலந்து உருவானது. இது சேர்க்கையினால் உருவானது. சேர்க்கையினால் உருவானது அல்ல.