PDF chapter test TRY NOW
அருகில் உள்ள வயல்வெளிக்கும் அரிசி ஆலைக்கும் சென்று அங்கு செயல்படுத்தப்படும் பல்வேறு பிரித்தல் முறைகளை உற்றுநோக்கிக் குறிப்பெடுக்கவும். நவீன தொழில்நுட்பம் எந்தெந்த பாரம்பரிய பழக்கங்களை மாற்றியுள்ளது எனப் பட்டியலிடவும்.
Important!
குறிப்பு: இந்த வினாக்கான விடையை உங்கள் ஆசிரியரின் உதவியுடன் சரிபார்க்கவும்