
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo மலரின் அம்மா இரவு உணவை சமைக்கத் தயாராகிறார்கள். தவறுதலாக வேர்க்கடலையுடன் உளுத்தம் பருப்பினை கலந்துவிட்டார். இவ்விரண்டையும் பிரித்தெடுக்க உரிய முறையைப் பரிந்துரைத்து, மலர் உண்பதற்கு வேர்க்கடலை கிடைக்க வழி செய்க.
ஒரு கலவையில் வெவ்வேறு அளவில் உள்ள இரு இருந்தால், அவற்றை முறைபடி எளிதில் பிரிக்கலாம். இங்கு வேர்க்கடலை மற்றும் உளுந்தம் பருப்பு வெவ்வேறு அளவில் உள்ள இரு திடப்பொருள்கள் என்பதால் இதனை முறையில் பிரிக்கலாம்.