PDF chapter test TRY NOW
மூன்று நிலைமைகளில் உள்ள துகள்களின் அமைப்பை கீழே காணலாம்.

படம் - 1 :: படம் - 2 :: படம் - 3
அ) படம் - 1 பருப்பொருளின் எந்த நிலைமையைக் குறிக்கிறது?
ஆ) எப்படத்தில் துகள்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அதிகம்?
இ) திறந்த கலனில் வைக்க முடியாதது எது?
ஈ) கொள்கலனின் வடிவத்தைக் கொண்டது எது?