PDF chapter test TRY NOW
1. பருப்புடன் அதிக அளவில் சிறு காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றை எவ்வாறு நீக்குவாய்?
பருப்புடன் அதிக அளவில் சிறு காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றைத் முறையில் நீக்கலாம்.
இலேசான காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு தனிக்குவியலாகச் சேரும். எடை அதிகமுள்ள , தூற்றுபவரின் அருகே சிறு குவியலாகச் சேரும்.

2. உணவுக் கலப்படம் என்றால் என்ன?
கடைகளில் நாம் வாங்கும் உணவுப் பொருள்களுடன், அல்லது பொருள்களைச் சேர்க்கும் செயல்முறைக்கு உணவுக் கலப்படம் என்று பெயர்.