PDF chapter test TRY NOW
தேநீர் தயாரித்தலின் படி நிலைகளை வரிசைக்கிரமமாக எழுதவும்.
குறிப்பு: கலவை, கரைத்தல், வடிநீர் மற்றும் வண்டல் ஆகிய சொற்களைப் பயன்படுத்தவும்.
தேநீர் தயாரித்தலின் படி நிலைகள்:
- முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பால், தேயிலை அல்லது தேயிலைத் துகள் மற்றும் சக்கரையைக் கலந்து ஒரு வேண்டும்.
- அதன்பின் அந்த கலவை பொங்கும் வரைக் வைக்கவேண்டும்.
- கொதித்த தேநீரை வழியாக இன்னொரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.
- இப்படி வடிகட்டிய பின், வடிக்கட்டியில் தேங்கிய தேயிலை அல்லது தேயிலைத் துகளினை என்றும்,
- வடிகட்டிய தேநீரை என்றும் கூறலாம்.