PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பாலில் இருந்து பாலாடைக் கட்டியை எம்முறையில் பெறுவாய்? விளக்கவும்.
கடைதல் மற்றும் திரியச் செய்தல் முறையில் பாலிலிருந்து பாலாடைக்கட்டியைப் பெறலாம். 6 முக்கிய படி நிலைகளில் இது பெறப்படுகிறது.
  
Answer variants:
உப்பு இடுதல்
பக்குவப்படுத்துதல்
தயிர் மற்றும் மோர் இவற்றைப் பிரித்தல்
வடிவமைத்தல்
திரியச்செய்தல்
அமிலத்தன்மையாக்கல்