PDF chapter test TRY NOW
1. இரப்பர் பந்தை அழுத்தும் போது வடிவம் மாறுகிறது. அதை திண்மம் என அழைக்கலாமா?
. ஒரு திண்மப் பொருள் குறிப்பிட்ட வடிவத்தையும், பருமனளவையும் கொண்டுள்ளது. பந்தை அழுத்தும் போது, இரப்பர் பந்தின் மட்டுமே மாற்றமடைகிறது, அதன் மாறவில்லை. அதேப் போல, திரவத்தைப் போல் பாய்ந்து ஓடவும் இல்லை.
. ஒரு திண்மப் பொருள் குறிப்பிட்ட வடிவத்தையும், பருமனளவையும் கொண்டுள்ளது. பந்தை அழுத்தும் போது, இரப்பர் பந்தின் மட்டுமே மாற்றமடைகிறது, அதன் மாறவில்லை. அதேப் போல, திரவத்தைப் போல் பாய்ந்து ஓடவும் இல்லை.
2. வாயுக்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை. ஏன்?
வாயுவின் துகள்களுக்கு இடையே, ஈர்ப்பு விசை செயல்படுவதால், வாயுக்கள் குறிப்பிட்ட வடிவம் . எனவே, அவை கொள்கலனின் வடிவத்தைப் .