PDF chapter test TRY NOW
ஒரு விடுமுறை நாளில், அஞ்சலி தனது நாயை அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்றாள். அவள் 3 மணிநேரத்தில் 4 கி.மீ நடந்தாள். மேலும், அவள் அதே திசையில் 4 மணிநேரத்தில் 2 கி.மீ நடந்தால் அவள் தனது வீட்டை அடையலாம் எனில், அஞ்சலி யின் சராசரி வேகத்தைக் கண்டறியவும்.
சராசரி வேகம் கி. மீ /மணி ஆகும்.
[ குறிப்பு: ஒற்றை தசமத்தில் பதிலைச் சமர்ப்பிக்கவும். ]