PDF chapter test TRY NOW

home to school.jpg
 
ராகுல்  தனது தந்தையுடன் தினமும் தனது பள்ளிக்கு காரில்  செல்கிறான். அவன்  பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் 11 கி.மீ ஆகும்.  ஆனால் ஒரு நாள் சிறிது தூரத்தில் காரில்  எரிபொருள் தீர்ந்துவிட்டது. அதனால் அவன்  பள்ளிக்கு ஆட்டோவில் சென்றான். அவன்  ஆட்டோவில்   3 கி.மீ  பயணம் சென்றான். என்றால், அவன் காரில் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்தான் என்று கணக்கிடுங்கள்?
  
காரில்   ராகுல்  பயணித்த மொத்த தூரம்   கி.மீ ஆகும்.
 
Important!
[குறிப்பு: மேலே உள்ள படம் கேள்வியைப் புரிந்துகொள்வதற்காக மட்டுமே, அது அளவிடுவதற்கு அல்ல.]