
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1.கீழ்க்கண்டவற்றுள் சரியானத் தொடர்பினைத் தேர்ந்தெடு.
2. கீதா தன் தந்தையின் வண்டியை எடுத்துக்கொண்டு அவருடைய வீட்டிலிருந்து \(40/) கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாமா வீட்டிற்கு செல்கிறாள். அங்கு செல்வதற்கு \(40\)நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.
கூற்று 1: கீதாவின் வேகம் ஒரு கிலோமீட்டர் /நிமிடம்
கூற்று 2: கீதாவின் வேகம் ஒரு கிலோமீட்டர் /மணி