PDF chapter test TRY NOW

Answer variants:
சீரான இயக்கம்
சுழற்சி இயக்கம்
தொடா விசை
நேர்க்கோட்டு இயக்கம்
1. சாலையில் நேராக செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் 
 ஆகும்.
2.  புவியீர்ப்பு விசை 
 விசை ஆகும். 
3.  மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம்
 இயக்கமாகும்.
4. ஒரு பொருள் சம கால இடைவெளியில் சம தொலைவைக்  கடக்குமானால் அப்பொருளின் இயக்கம்
 ஆகும்.