PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
1.
ஒட்டகம், ____________ பகுதியில் கொழுப்பை சேமித்து வைக்கும். இதனால் அதன் அப் பகுதி ______________ போல் செயல்படுகிறது.
2. சில உயிரினங்கள் மிக அதிகமான வெப்ப நிலையில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அனைத்து செயல்களையும், செயல்பாடுகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் ஈடு படுகின்றன . இச்செயலை ____________ என்கிறோம் . எ.கா. ___________.