PDF chapter test TRY NOW
கொடுக்கப்பட்ட கூற்று சரியா, தவறா என ஆராய்ந்து, சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
1.
கூற்று 1: - ஒரு செல் உயிரினம் நுண்ணிய மற்றும் வெறும் கண்ணால் பார்க்க முடியாது.
கூற்று 2: - பல செல் உயிரினங்கள் அளவில் பெரியவை மற்றும் கண்ணால் பார்க்க முடியும்.
கூற்று 2: - பல செல் உயிரினங்கள் அளவில் பெரியவை மற்றும் கண்ணால் பார்க்க முடியும்.
2.
கூற்று 1: - பென்குயின் நீந்துவதற்கு துடுப்புகள் போன்ற இறகை கொண்டுள்ளது.
கூற்று 2: - வரையாடு தன்னை பாதுக்காக்க தடிமனான தோல் மற்றும் வெண்மையான உரோமங்களை பெற்று உள்ளன.
கூற்று 2: - வரையாடு தன்னை பாதுக்காக்க தடிமனான தோல் மற்றும் வெண்மையான உரோமங்களை பெற்று உள்ளன.