PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.
 
i. தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூடான பாலைவனத்தில் ஒட்டகம் வாழ்கிறது. அதன் உடல் அமைப்பு தான் அது பாலைவனத்தில் வாழ உதவுகிறது. ஒட்டகத்திற்கு  உள்ளன. அவை பாலைவனத்தில் உள்ள சூடான மணலில் இருந்து உடலைத் தடுக்க உதவுகின்றன.
 
ii. ஒட்டகங்கள்  வெளியேற்றுகிறது. அவற்றின் சாணம் வறண்டு இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவை தன் உடம்பில் இருந்து  வியர்வையை வெளியேற்றுவது இல்லை.
 
iii. ஒட்டகம், திமில் பகுதியில்  சேமித்து வைக்கும்.
 
iv. ஒட்டகத்தின் திமில் பகுதி போல் செயல்படுகிறது.
 
v. ஒட்டகங்கள் மென்மையான மணலில் எளிதாக நடக்க உதவும்  கொண்டுள்ளன. மேலும் அவற்றின் தட்டையான பாதங்கள் உடல் எடை மற்றும் அது சுமக்கும் எடைக்கு எதிராக மணலில் மூழ்குவதை நிறுத்த உதவுகின்றன. அதோடு மணலின் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கின்றன. எனவே ஒட்டகங்கள் "" என்று அழைக்கப்படுகின்றன.
 
vi. கண்கள் மற்றும் காதுகளில் வீசும் புழுதிப் புயலில் இருந்து பாதுகாக்க ஒட்டகத்திற்கு  உள்ளன.
 
vii. ஒட்டகங்களுக்கு மெல்லிய, பிளவுபட்ட உள்ளன. புழுதிப் புயல் விளைவாக ஏற்படும் மணல் மற்றும் தூசி துகள்களை தடுக்க மூடிக் கொள்கின்றன.
 
viii. ஒட்டகத்திற்கு மிக  உள்ளது. அது தண்ணீரை மீண்டும் உறிஞ்சுகிறது. இதன் விளைவாக நீரை தேக்கி வைக்கிறது.
 
ix. ஒட்டகங்களுக்கு  போன்று இருக்கும். இது ஒட்டகங்கள் முள் மற்றும் கூரான செடிகளை மெல்ல உதவுகின்றன.
 
x. பாக்டிரியன் வகை ஒட்டகமானது, குளிர்காலத்தில் தங்களை பாதுகாக்க தடிமன்  மற்றும் கரடுமுரடான  சிறப்பு தகவமைப்பாக பெற்றுள்ளன.