PDF chapter test TRY NOW

முதுகெலும்பற்ற விலங்குகளின் வகைகள் யாவை?
 
i. தொகுதி ஆர்த்ரோபாட்கள் முதுகெலும்பற்ற விலங்குகளின் கீழ் வகைப்படுத்தபட்டுள்ளன.
 
ii. தொகுதி மெல்லுடலிகள் முதுகெலும்புள்ள  விலங்குகளின் கீழ் வகைப்படுத்தபட்டுள்ளன.
 
iii. தொகுதி வலைத் தசைப்புழுக்கள் முதுகெலும்பற்ற விலங்குகளின் கீழ் வகைப்படுத்தபட்டுள்ளன.
 
iv. தொகுதி சீலெண்ட்டெரேட்டா முதுகெலும்புள்ள  விலங்குகளின் கீழ் வகைப்படுத்தபட்டுள்ளது.