PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகாற்றில் உள்ள நீராவியைக் கண்டறியும் சோதனை:
- சிலப் பனிக்கட்டித் துண்டுகளை ஒரு முகவையில் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் அதனை மேசை மேல் அப்படியே வைக்கவும்.
- பின்னர் அதனை கவனித்தால் வெளியே சிறு சிறு நீர்த் திவலைகள் இருப்பதைக் காண இயலும்.
மேற்பரப்பில் நீர்த் திவலைகள்
காரணம்:
- அவை உருவாகக் காரணம் பனிக்கட்டித் துண்டுகளின் மேற்பரப்பில் உள்ள குளிர்ச்சி, சுற்றுப்புறத்தில் உள்ள நீராவி குளிர்ந்து நீர்த் திவலைகளாக மாற்றம் அடையும்.
- இதனால் காற்றில் நீராவி உள்ளது என நிரூபணம் செய்யப்பட்டது.