PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநாசிக்குழிகள் வழியாக உள்ளே நுழையும் காற்று வெப்பத்தைக் கடத்தும், அதன் வெப்பத்தின் அளவு உடலில் உள்ள வெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளும் அதன் பின் ஈரப்பதத்தையும் கொடுக்கும்.
சுவாச மண்டலத்தின் மூலம் நடைபெறும் வாயுக்களின் பரிமாற்றம் மூன்று மாறுபட்ட செயல் நிலைகளைக் கொண்டது. அவை,
1. வெளிசுவாசம்
- நாசித்துவாரங்களின் வழியாக காற்றிலுள்ள உள்ளிழுக்கப்பட்டு, நுரையீரல்களில் உள்ள வெளிவிடப்படுகிறது.
2. உட்சுவாசம்
- இரத்த ஓட்ட மண்டலம் வழியாக உடல் முழுவதும் அளிக்கப்பட்டு அங்குள்ள எடுத்து செல்லப்படுகிறது. பிறகு, இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினால் மற்றும் கடத்தப்படுகிறது.
3. செல்சுவாசம்
- செல்கள் வழியாக வை எடுத்துக்கொண்டு வை வெளிவிடுகின்றன.
உட்சுவாசம் வெளிசுவாசம்
Important!
நாம் சுவாசிக்கும் போது காற்று எங்கே செல்கிறது?
நாசித்துவாரங்கள்
நாசிக்குழி
தொண்டை
லாரிங்ஸ்
மூச்சுக்குழல்
முதல் நிலை கிளைமூச்சுக்குழல்
நுண் கிளை மூச்சு
ஆல்வியோலஸ்