
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. மூன்று வகையான இரத்தக்குழாய்களின் பெயர்களை எழுதுக?
மனிதனின் உடலில் மூன்று வகையான இரத்தக் குழாய்கள் உள்ளன. அவை
- தந்துகிகள்
2. விளக்குக – மூச்சுக்குழல்?
பொதுவாக என்றழைக்கப்படும் மூச்சுக் குழலானது குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்பட்டுள்ளது. இது மற்றும் தொண்டையை நுரையீரல்களுடன் இணைத்து காற்று செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.