
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. எலும்பு மண்டலம் என்றால் என்ன ?
- எலும்பு மண்டலமானது எலும்புகள், மற்றும் மூட்டுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
- இணைக்கப்படுவதற்கு ஏற்ற பகுதிளாக திகழ்கின்றன.
- நடத்தல், , மெல்லுதல் போன்ற செயல்களுக்கு இது உதவுகிறது.
2. எபிகிளாட்டிஸ் என்றால் என்ன?
மேற்பகுதியிலுள்ள குரல்வளை மூடி (எப்பி கிளாட்டிஸ்) என்ற அமைப்பு சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதை தடுக்கிறது.