PDF chapter test TRY NOW

1. தமனிகள் : இரத்தத்தை இதயத்திலியிருந்து எடுத்து செல்பவை : : இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வருபவை.
 
2. நுரையீரல் : சுவாச மண்டலம் : :: இரத்த ஓட்ட மண்டலம்
 
3. நொதிகள் : செரிமான சுரப்பிகள் : :: நாளமில்லாச் சுரப்பிகள்