PDF chapter test TRY NOW

கீழ்கண்ட மனித கழிவு நீக்க மண்டலத்தில் முக்கியமான நான்கு பாகங்களை எழுதுக. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.
  
அ. மேற்கண்ட கழிவு நீக்க மண்டலத்தில் எந்த பாகம் இரத்தத்திலுள்ள அதிக உப்பு மற்றும் நீரை நீக்குகிறது.
  
 அவரை விதை வடிவத்தில் அடிவயிற்றுக் குழியில் அமைந்துள்ளது. இவை இரத்தத்தினை வடிகட்டி சிறுநீரை உருவாக்குகிறது.
 
ஆ. சிறுநீர் எங்கு சேமிக்கப்படுகிறது?
  
 விரிவடையக்கூடிய தசையினாலான சிறுநீரானது உடம்பிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு, இப்பையில் தற்காலிகமாக சேமித்து வைத்திருக்கிறது.
 
இ. மனித உடலிலிருந்து சிறுநீர் எந்தக் குழல் வழியாக வெளியேற்றப்படுகிறது?
  
 தசைகளால் சூழப்பட்ட குழல் போன்ற அமைப்பாகும். இதன் மூலம் சிறுநீரானது உடம்பிலிருந்து வெளியேற்றப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
 
ஈ. சிறு நீரகத்திலுள்ள சிறுநீரை எந்தக் குழல் சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்கிறது?
 
 சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்கிறது.