PDF chapter test TRY NOW

நாளமில்லா சுரப்பி மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தின் பணிகளை பட்டியலிடுக?
 
நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் பணிகள்:
  • உடலின் பல்வேறு செயல்களை ஒழுங்குபடுத்தி இது நமது உடலின் சூழலைப் பராமரிக்கின்றது.
  • திசுக்களுக்கு  எனப்படும் வேதித் தூதுவர் மூலம் செய்தி அனுப்பி செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன.
  • எ.கா:  – வளர்ச்சியை தூண்டுகிறது.  – கோபம், பயம் போன்ற நேரங்களில் செயல்படுகிறது.
நரம்பு மண்டலத்தின் பணிகள்:
  • உணர்ச்சி, உள்ளீடு: உணர் உறுப்புகளிலிருந்து  கடத்தப்படுதல்.
  • ஒருங்கிணைப்பு: உணர்ச்சி சமிக்ஞைகளை ஒருங்கிணைந்து வெளிப்பாடுகளை மற்றும் பதில்களை உருவாக்குதல். ஒருவர் வாழ்நாளில் மூளையில்    அதிகமான தகவல்கள் சேமித்து வைக்க முடியும்.
  • செயல் வெளிப்பாடு: மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளை செயல்படும் உறுப்புகளாகிய  மற்றும்  செல்களுக்குக் கடத்துதல்.