PDF chapter test TRY NOW

கட்டுப்படாத இயங்கு தசைக்கும் கட்டுப்பாட்டில் இயங்கும் தசைக்குமுள்ள வேறுபாட்டை எழுதுக.
 
கட்டுப்படாத இயங்கு தசை:
  
 உடலில் உள்ள எலும்புகளுடன் சேர்ந்து செயல்படும். இவ்வாறு விருப்பத்திற்கேற்ப செயல்படுவதால், இவற்றை இயக்கு தசைகள் எனப்படும்.
 
எ.கா:
 
கட்டுப்பாட்டில் இயங்கும் தசை:
  
 உணவுக்குழல், சிறுநீர்ப்பை, தமனிகள் மற்றும் பிற உள்ளுறுப்புக்களின் சுவர்களில் காணப்படும். இவை நமது விருப்பத்திற்கேற்பச் செயல்படாதவை. எனவே, இவை கட்டுப்படாத இயங்கு தசைகள் எனப்படுகின்றன.
 
எ.கா: