PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஆணி வேர்
- இது ஒரு முதன்மை வேர். இவை செங்குத்தாக கீழ்நோக்கி வளர்ந்து சிறிய பக்கவாட்டு வேர்களைக் கொடுக்கும்.
சல்லி வேர்
- சம அளவுடைய வேர்களின் கொத்து.
வாழிடம்
- ஒரு குறிப்பிட்ட உயிரினம் வாழும் இடம்.
தகவமைப்பு
- ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் உயிரினம் உயிர் வாழ்வதற்கு, அதன் பண்பிலும், அமைப்பிலும், பெற்றுருக்கும் மாற்றங்கள்.
மாற்றுருக்கள்
- ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் உயிரினம் உயிர் வாழ்வதற்கு, அதன் பண்பிலும், அமைப்பிலும், பெற்றுருக்கும் மாற்றங்கள்.
பற்றுக்கம்பி
- மெலிந்த தண்டின் மாற்றுரு.
பின்னுகொடி
- அருகில் உள்ள மரங்களையும், ஆதாரங்களையும் பற்றிக் கொள்ளும் தாவரங்கள்.
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
- இந்த வகை செடிகள் மூடிய விதைகளை உடையவை.
ஜிம்னோஸ்பெர்ம்கள்
- இந்த வகை செடிகள் திறந்த விதைகளை உடையவை.