PDF chapter test TRY NOW
1. தாவரங்களின் பூவின் அடிப்படையில் வகைப்பாடு:
அ. பூக்கும் தாவரங்கள் - இனப்பெருக்க உருப்பான மலர்களை உருவாக்குகின்றன.

சூரியகாந்தி
ஆ. பூக்காத தாவரங்கள் - இனப்பெருக்க உருப்பான மலர்களை உருவாக்குவதில்லை.

ரிக்ஸியா
2. தாவரங்களின் விதையின் அடிப்படையில் வகைப்பாடு:
அ. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதைகள்) - இத்தாவரங்களின் விதைகளை (சூல்), சூலகம் சூழ்ந்து காணப்படும்.

மாமரம்
ஆ. ஜிம்னோஸ்பெர்ம்கள் (திறந்த விதைகள்) - இத்தாவரங்களின் விதைகளை (சூல்), சூலகம் சூழ்ந்து இருப்பதில்லை.

சைகஸ்