PDF chapter test TRY NOW
சுவரின் அடிப்படை அலகு செங்கல் ஆகும். அதாவது சுவர் தனித்தனி செங்கல்களை ஒன்றாக அடுக்கி எழுப்பப்பட்டது ஆகும். அதைப் போல ஒவ்வொரு உயிரினத்துக்கும் அடிப்படை கட்டுமான அலகு என்று ஒன்று உள்ளது. அதுவே செல் எனப்படும். மேலும் செல் என்பது யாதெனில்,
உயிரினங்களின் கட்டுமான அமைப்பான செல், உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.
செங்கல் சுவர்

செல் அடுக்குகள்