PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவிதையில் இருந்து செடி முளைத்தல் என்ன வகையான மாற்றம்? விவரிக்கவும்.
விதையில் இருந்து செடி முளைத்தல் ஒரு மாற்றம் ஆகும். இது மாற்றங்கள் நடைபெறும் போது , அதாவது மணிகள் அல்லது நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் தேவைபடுகின்றன. இது , இயற்கையாக மனித கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்டு நடைபெறும் மாற்றம் ஆகும்.
Answer variants:
அதிகமான நேரம்
மெதுவான மற்றும் இயற்கையான
தானாகவே