PDF chapter test TRY NOW
உன்னை சுற்றி நடக்கும் மாற்றங்களில் இருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக:
அ.
மெதுவான மாற்றம் -
வேகமான மாற்றம் -
ஆ.
மீள் மாற்றம் -
மீளா மாற்றம் -
இ.
இயற்பியல் மாற்றம் -
வேதியல் மாற்றம் -
ஈ.
இயற்கையான மாற்றம் -
செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம் -
உ.
விரும்பத்தக்க மாற்றம் -
விரும்பத்தகாத மாற்றம் -
Answer variants:
பால் தயிராக மாறுவது
பலூன் வெடித்தல்
பனிக்கட்டி உருகுதல்
புவியின் சுழற்சி
காடுகள் அழிதல்
தொட்டால் சிணுங்கி தாவரம்
நகம், முடி வளர்தல்.
சமைத்தல்
காய் கனியாக மாறுவது
மரம் எரிதல்