PDF chapter test TRY NOW

கீழ்கண்ட மாற்றங்கள் நிகழ ஆகும் நேரம்/கால அளவைக் குழுவின் கலந்துரையாடுக:
  
1
செயல்: மனிதன் குழந்தைப் பருவத்தில் இருந்து பெரியவனாக வளர்வது. 
காண்பது: இதற்கு பல  தேவைப்படுகிறது. 
அறிவது: இது ஒரு  
 
2.
செயல்: இரும்பை நீருடன் சேர்த்தல்.
காண்பது: இரும்பு துருப்பிடித்து நிறம் மாறுவது. இதற்கு   ஆகின்றது.
அறிவது: இது ஒரு  
 
3.
செயல்: மின் விளக்கினை ஒளிரச்செய்தல்.
காண்பது: இது ஒரு  நடைபெறுகிறது.
அறிவது: இது ஒரு   ஆகும்.
 
4.
செயல்: பட்டாசு வெடித்தல்.
காண்பது: இது ஒரு  நடைபெறுகிறது.
அறிவது: இது ஒரு   ஆகும்.