PDF chapter test TRY NOW

ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்க்காணும் மாற்றங்களை காண முடியும்.
  • மெழுகு உருகுதல்.
  • மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்.
  • மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்.
  • உருகிய மெழுகு திண்மமாக மாறுதல்.
  • மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியாயப்படுத்துக.
மெழுகுவர்த்தி உருகுதல் என்பது ஒரு மீள் மாற்றம் ஆகும். ஏனெனில்,
 வைக்கப்படும் போது மெழுகு மீண்டும்
 நிலையை அடைகிறது.
Answer variants:
திண்ம
குளிர