PDF chapter test TRY NOW
அட்டவணையில் இருந்து சரியான பதிலைக் கண்டுபிடித்து பொருத்தவும்:
CRT | ஹெட்ஃபோன் |
தனியாள் கணினி | மீக்கணினி |
TFT | நுண்கணினி |
அலகு | CPU |
லேசர் அச்சுப்பொறி | கணினித் திரை |
டாட் மேட்ரிக்ஸ் அச்சுப்பொறி | CRT |
1. தரவுகள் __________ இல் செயலாக்கப்படுகிறது.
2. __________ கணினி மைக்ரோ கணினியின் கீழ் வருகிறது.
3. __________ கணினி திரையில் பெரிய அளவில் திரை.
Important!
மேலே உள்ள அட்டவணையில் உள்ள எழுத்துக்களை தட்டச்சு செய்யலாம் அல்லது (copy &past ) நகலெடுத்து சரியான விடையில் பொருத்தவும்.