PDF chapter test TRY NOW

ஒப்புமையை கண்டுபிடி:
 
குறிப்பு: ஒப்புமைகள் என்பது ஒரு ஜோடி சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் அதே உறவைக் கொண்ட மற்றொரு ஜோடியைத் தேர்ந்தெடுக்கவும்.
  
1. ஒளிப்பேனா  : உள்ளீட்டகம் : : வரைவி  :
  
2. மின் இணைப்புக் கம்பி  : கணினியின் பாகங்களை இணைக்க  : : திறன் பேசியை கணினியுடன் இணைக்க  :