
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo
கணினித் திரை:
கணினித் திரை என்பது ஒரு வெளியீட்டு சாதனமாகும், இது எழுத்துக்கள், எண்கள், படங்கள், அனிமேஷன்கள் மற்றும் வீடியோக்கள் வடிவில் தகவல்களைக் காண்பிக்கப் பயன்படுகிறது. கணினி திரைகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
CRT திரை ( Cathode Ray Tube)

TFT திரை (Thin Film Transistor)
நவீன கணினிகளில், \(TFT \) திரைகளின் அளவு (குறைந்த இடம்) மற்றும் \(CRT\) திரைகளுடன் ஒப்பிடும்போது குறைந்த வெப்பத்தை வெளியேற்றும் திறன் காரணமாக \(TFT\)திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.