PDF chapter test TRY NOW

உங்கள் சுற்றுப்புறத்தில் உங்களுக்குக் கிடைக்கும் பல்வேறு பொருள்களின் அருகே ஒரு காந்தத்தினை எடுத்துச் சென்று பார்க்கவும். என்ன நிகழ்கிறது? உற்று நோக்கி எழுதுங்கள். காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் மற்றும் காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் எவற்றால் ஆன பொருள்கள் காந்தத்தால் ஈர்க்கப்படுகின்றன?
  
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள்:
 
, இரும்பு கம்பி,
,  இரும்புத் தண்டுகள், 
போன்றவை காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் ஆகும்.  
 
காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருட்கள்:
 
,
,
போன்றவை காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் ஆகும்.
Answer variants:
இரப்பர்
தண்ணீர் பாட்டில்
இரும்பு ஆணி
ஊசி
சாவி
பிளாஸ்டிக் பேனா
பென்சில்