PDF chapter test TRY NOW

காந்தம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையை கண்டறிக :
 
1. சட்டகாந்தங்களைக் காந்தத்தன்மை இழந்து விடாமல் பாதுகாக்க, இரண்டு சட்டகாந்தங்களின் _________ முனைகள் ஒன்றையொன்று பார்ப்பது போல் இணையாக வைக்க வேண்டும்.
 
2. தடையின்றி தொங்க விடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் _____________ திசையிலேயே ஓய்வுநிலைக்கு வரும்.