PDF chapter test TRY NOW

சரியா? தவறா? என கண்டறிக:
 
1. காந்தத்தின் எப்பகுதியில் இரும்புத்துகள்கள் அதிக அளவில் ஒட்டி உள்ளனவோ அப்பகுதியையே காந்தத்தின் துருவங்கள் என்கிறோம்.
2. காந்தம் எப்பொழுதும் வடக்கு – தெற்கு திசையிலேயே ஓய்வுநிலைக்கு வரும்.