PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநாம் நடைமுறை வாழ்வில் காந்தங்களால் ஆன பலவிதமான கருவியை உபயோகிக்கிறோம். அதில் ஒரு சில பொருள்கள் கீழே தரப்பட்டுள்ள. அவைகள் முறையே
ஒளிப்பான்கள்
மின்மோட்டார்
கதவுகளின் தாப்பாள்
கைப்பை
குளிர்சாதனப்பெட்டி ஸ்டிக்கர்கள்
காந்தத்தாலான பொம்மை
குப்பைகளை அகற்ற காந்தகம் இனைத்த கிரேன்
அலைபேசி உறைகள்
குண்டூசி தாங்கிகள்