PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நாம் அனைவரும் காந்தங்களைப் பார்த்திருப்போம். ஆனால், காந்தங்களை வைத்து விளையாடி மகிழ்ந்திருக்கிறீர்களா?
 
YCIND_221123_4702_ Magnetism_2.png
காந்தவிசை
  • ஒரு எவர் சில்வர் டம்ளரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • நூல் கோர்க்கப்பட்ட தையல் ஊசி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • படத்தில் காட்டியவாறு நூலினைக் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும்.
  • டம்ளரை ஊசிக்கு மேல் வைக்க வேண்டும்
  • பிறகு மெதுவாக டம்ளரை மேலே உயர்த்த வேண்டும்.
என்ன நிகழ்கிறது?
  • ஊசி மேலே எழுகிறது. 
ஏன் இவ்வாறு நிகழ்கிறது ?
  • எவர் சில்வர் டம்ளருக்கும், தையல் ஊசியின் முனையும் நேர் விசையைப் பெறுகிறது. எனவே தான் எவர் சில்வர் டம்ளரை நோக்கி தையல் ஊசிமேலே எழும்புகிறது.