
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇச்செயல்பாட்டிற்கு சாதாரண உப்பு, மணல், சுண்ணக்கட்டித்தூள், கரித்தூள் மற்றும் காப்பர் சல்பேட்டினை எடுத்துக்கொள்ளவும். உரிய இடத்தில் பதிலை எழுதவும்.
பின்வரும் அட்டவணையை நிரப்புக:
பொருள் | நீரில் கரைகிறது | நீரில் கரையவில்லை |
சாதாரண உப்பு | ||
மணல் | ||
சுண்ணக்கட்டித்தூள் | ||
கரித்தூள் | ||
காப்பர் சல்பேட் |
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஆசிரியரின் உதவியுடன் செய்து பார்த்துக் கொள்ளவும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.