PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. மறுசுழற்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
தேவையில்லாத வெளியே அனுப்பப்படும் கழிவுகளிலிருந்து தேவைப்படும் பொருள்களைப் பிரித்தெடுத்து மீண்டும் உபயோகப்படுத்துவது மறுசுழற்சி என்று பெயர்.
எடுத்துக்காட்டு: பயன்படுத்திய களை காகிதத் உற்பத்தியில் பயன்படுத்துதல். களை உருக்கி நடைபாதை விரிப்புகள், நெகிழி அட்டைகள், நீர்பாய்ச்சும் குழாய்கள் போன்றவை தயாரித்தல்.
2. மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.
மாசுபாடு நான்கு முக்கிய வகைகள், அவை:
- நீர் மாசுபாடு
- ஒலி மாசுபாடு